பாரம்பரிய நெல்

பாரம்பரிய நெல்: எலும்பு முறிவை மருந்தில்லாமல் குணமாக்கும் மாயாஜால அறுபதாங்குறுவை அரிசி!!!

இன்று நாம் அறுபதாங்குறுவை என்ற பாரம்பரிய அரிசி வகையைப் பற்றி பார்க்க இருக்கிறோம். இது ஒரு அற்புதமான நெல் வகையாகும்….