புதுச்சேரி சட்டபேரவை

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அறையில் திடீர் தீ விபத்து.. அலறியடித்து ஒடிய ஊழியர்கள் : ஸ்பாட்டுக்கு வந்த தீயணைப்புத்துறை.. பரபரப்பு!!

புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்புடன் காணப்பட்டது. புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில்…