மத்திய அமைச்சர் விகே சிங்

பரந்தூரை தேர்வு செய்ததே அவங்கதான்… பிரச்சனைகளுக்கு திமுக அரசு தான் பொறுப்பு : மத்திய அமைச்சர் வி.கே.சிங்

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை மத்திய அரசு தேர்வு செய்யவில்லை என்றும், மாநில அரசு தான் தேர்வு செய்தது…