மின்சாரம் தாக்கி குழந்தை பலி

வாட்டர் ஹீட்டரால் வந்த வினை : ஒன்றரை வயது குழந்தை பலி!!

திருப்பத்தூர் : வாணியம்பாடி அருகே வாட்டர் ஹீட்டரில் கைவைத்த குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….