சினிமா வசனம் பேசும் CM ஸ்டாலின்… தமிழக சட்டம் ஒழுங்கை பிணறவைக்கு அனுப்பீட்டாரு ; இபிஎஸ் விமர்சனம்..!!
மக்களை காக்கும் உன்னதப் பணியினை மேற்கொள்ளுமாறு தமிழக காவல்துறை அதிகாரிகளை மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…