முன்பதிவு கட்டாயம்

ஷீரடி சாய்பாபா கோவில்: தரிசனத்திற்கு முன்பதிவு கட்டாயம் என அறிவிப்பு…!!

மும்பை: ஷீரடி சாய்பாபா கோவில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என அறக்கட்டளை நிர்வாகம் அறிவித்துள்ளது….