ரயில் தண்டவாளம்

ரயில் தண்டவாளம் அருகே சிதறிக்கிடந்த ரூ.2000 நோட்டுகள்: ஆவலுடன் அருகில் சென்ற பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

தர்மபுரி: தொப்பூர் அருகே ரயில் பாதை ஓரத்தில் பொம்மை ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது….