லேண்ட் க்ரூஸர் எஸ்.சி.300

இந்தியாவிலேயே விற்பனைக்கு இல்லாத சொகுசு கார்… வாங்கியது எப்படி..? சர்ச்சையில் அமைச்சர் கேஎன் நேரு…!!

இந்தியாவில் இன்னும் விற்பனைக்கே வராத சொகுசு காரை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வாங்கியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது….