ஆண்ட்ரிலா சர்மா

மாரடைப்பால் 24 வயது நடிகை திடீர் மரணம்… கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

24 வயது மட்டுமே ஆன இளம் நடிகை ஒருவர் திடீரென மரணமடைந்தது சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது….