கேட்டில் சிக்கிய காட்டெருமை

கேட்டில் சிக்கி கால் முறிந்து உயிருக்கு போராடிய காட்டெருமை : வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் செய்த உதவி!!

கொடைக்கானலில் கம்பி கேட்டில் சிக்கி காட்டு எருமை கால் முறிந்த நிலையில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் மற்றும் வனத்துறையினர்…