கோதுமை பீர்

பீர் முக்கியமல்ல.. நீர் தான் முக்கியம் ; மதுவை விற்பதிலேயே திமுக அரசு குறி… இபிஎஸ் விமர்சனம்!!

தமிழகத்தில் வறட்சி நிலவும் காலத்தில் அதனை கவனிக்க வேண்டிய முதலமைச்சர் ஓய்வெடுக்க சென்றதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்….