சுற்றுச்சுவரை இடித்து தள்ளி அராஜகம்

பாதை கொடுக்காததால் ஆத்திரம்.. வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளி அடாவடி… பெண்கள் மீதும் தாக்குதல் ; பகிர் கிளப்பும் வீடியோ..!!

வாணியம்பாடி அருகே வீட்டின் சுற்று சுவரை இடித்து தள்ளி பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார்…