தங்கலான் ரிலீஸ் தேதி

வெறித்தனம் காத்திருக்கு… விக்ரமின் “தங்கலான்” படத்தின் ரிலீஸ் தேதியுடன் இன்ப அதிர்ச்சி கொடுத்த படக்குழு!

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷ நடிகரான விக்ரம் பல வித்யாசமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை மிரள வைப்பார்….