நதியில் கார் கவிழ்ந்து விபத்து

சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்து விபத்து – சைதை துரைசாமியின் மகன் வெற்றி மாயம்… காரின் ஓட்டுநர் சடலமாக மீட்பு…!!

இமாச்சல் பிரதேசத்தில் சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சைதை துரைசாமியின் மகன் வெற்றி மாயமாகியுள்ளார்….