திமுக என்னை கார்னர் பண்றாங்க.. செத்தாலும் சாவேன்.. காட்டிக் கொடுக்க மாட்டேன் : ராஜேந்திர பாலாஜி கண்ணீர்!
சிவகாசியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர்…