வங்கி மேற்கூரை இடிந்து விபத்து

வங்கியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து… பெண் வாடிக்கையாளருக்கு படுகாயம்… மருத்துவமனையில் அனுமதி

திருவள்ளூர் அருகே இந்தியன் வங்கி மேற்கூரை விழுந்து வாடிக்கையாளர் பெண் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் அடுத்த மப்பேடு…