விரைந்து பணிகள் நிறைவேற்றப்படும்

தேக்கமடைந்த பணிகளை விரைந்து நிறைவேற்றுவதே இலக்கு : பொறுப்பேற்க உள்ள கோவை மேயர் உறுதி!!!

கோவை : கோவையில் தேங்கிய நிலையில் உள்ள பணிகளை விரைந்து நிறைவேற்றுவேன் என கோவை மேயராக பொறுப்பேற்க உள்ள கல்பனா…