10 வருடத்திற்கு பின் பேட்டி

10 வருடங்களுக்கு பிறகு விஜய் கொடுக்கும் பேட்டி !

தளபதி இறங்கி அடிக்குற நேரம் வந்துடுச்சு, ஆமாம் ப்ரோ கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு அப்புறம் விஜய் ஒரு பேட்டி கொடுக்கிறார்…