12வது நாளாக தொடர் தாக்குதல்

உக்ரைனில் 12வது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி உடன் பிரதமர் மோடி பேச உள்ளதாக தகவல்..!!

புதுடெல்லி: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேச உள்ளதாக தகவல்…