30 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணி

ஒரே பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராக பணியாற்றி சேவை : சர்வதேச விருது வழங்கி கவுரவிப்பு!!

கோவை : 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய கோவையை சேர்ந்த ஆசிரியருக்கு விருது வழங்கப்பட்டது….