6-12 வயது சிறுவர்கள்

6 – 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இன்று முதல் கோவாக்சின் தடுப்பூசி: கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை!!

புதுடெல்லி: 6 – 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இன்று முதல் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்குகிறது….