Bank Manager

வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு மனைவிக்கு பிரசவம்… வங்கி மேலாளரால் சுகாதாரத்துறை அதிர்ச்சி!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் கஜேந்திரன் இவர் கோபால்பட்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில்(யூனியன் வங்கி) மேலாளராக பணிபுரிந்து வருகிறார்….