Cinnamon for women

தம்மா துண்டு குச்சி நம்ம உடலில் எவ்வளவு அதிசயம் செய்யுது பாருங்க!!!

ஐரோப்பாவில் இடைக்காலத்தில் இலவங்கப்பட்டை ஒரு ஆடம்பர மசாலாவாகக் கருதப்பட்டது. அரேபியர்கள் அதை கடினமான நில வழிகள் வழியாக கொண்டு சென்றனர்….