கோவை

“STOP DRUG ABUSE” : கண்ணை கவர்ந்த மாணவிகளின் உலகச் சாதனை முயற்சி!!

கோவையில் போதைப்பொருள் தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கோவை பார்க் இன்ஸ்டிடியூஷன்ஸ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி வளாகத்தில்,…

மசாஜ் என்ற பெயரில் சிறுமியை சீரழித்த இளைஞர்… 3 வருடமாக நடந்த கொடூரம் : புகாரளித்தும் ஆக்ஷன் எடுக்காத காவல்துறை!

கோவையைச் சேர்ந்த 18 வயது மாணவி தற்பொழுது கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தனது தாயை இழந்த நிலையில்…

போர்க்கால அடிப்படையில் ஆக்ஷன் எடுங்க… முன்னாள் அமைச்சர் கொடுத்த் திடீர் மனு.. கோவையில் பரபர!

கோவை மாவட்ட மலையடிவார கிராமங்களில் யானைகள் அட்டகாசம் செய்து மனித உயிரிழப்பு, காயம், விவசாய நிலங்கள் சேதம் போன்ற சம்பவங்கள்…

கோவை வியாபாரியை நம்பவைத்து ஏமாற்றிய கேடி தம்பதி.. ரூ.71 லட்சம் மோசடி!!

கோவையில் வியாபாரியிடம் லாபம் தருவோம் என நம்ப வைத்து ஏமாற்றிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து…

பாலியல் துன்புறுத்தல் கொடுத்து திருநங்கையை கொலை செய்த வழக்கு… வாலிபருக்கு பரபரப்பு தண்டனை!

கோவையில் திருநங்கை சங்கீதாவை கொன்ற வழக்கில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞருக்கு கோவை எஸ்.சி, எஸ்.டி நீதிமன்றம்…

கோவை மாநகரை குப்பை மேடு ஆக்காதே… மேயர் நேருக்கு விவாதிக்க தயாரா? அதிமுக கவுன்சிலர்கள் காட்டம்!

கோவை மாநகராட்சி கூட்டத்திற்கு இன்று அ.தி.மு.க கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் வந்தனர். அப்போது வாசல் அருகில் “கோவை மாநகரை…

ரத்ததானம் செய்தவருக்கு காலாவதியான ஜூஸ் பாக்கெட் : கோவை பிரபல தனியார் மருத்துவமனையில் அவலம்!!

கோவையில் பிரபல மருத்துவமனையில் ரத்த தானம் செய்த நபர் : காலாவதியான ஜூஸ் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது….

மருதமலை முருகன் கோவிலில் பேத்திக்கு மொட்டை.. நேர்த்திக்கடன் நிறைவேற்றிய தமிழிசை!

கோவை, மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில், அவரது…

இந்துக்களின் ஒரு ஓட்டு கூட அவருக்கு போகக்கூடாது… கடும் ஆவேசத்தில் தமிழிசை!

கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, ‘முதலமைச்சர்…

சொகுசு காரை ஓட்டிய போலி ஆக்டிங் டிரைவர்.. லாட்ஜில் ரூம் போட்டு கார் ஓனருடன் விருந்து.. நொடியில் நடந்த சம்பவம்!

திருப்பூர், சாமுண்டிபுரத்தைச் சேர்ந்தவர், அருள்மொழி கேரளாவுக்குச் செல்வதற்காக தனது சொகுசு காரில் சென்று உள்ளார், அப்போது,கோவை கருமத்தம்பட்டி – சோமனூர்…

கோவையில் கல்லூரி மாணவரை ஆயுதங்களுடன் துரத்திய மதுரை ரவுடிக் கும்பல்… நள்ளிரவில் நடந்த பயங்கரம்!!

கோவை சூலூர் அருகே செட்டிபாளையத்தில் போலீசார் இரவு வந்து சென்ற போது ரவுடி கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை மடக்கிப்…

வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை.. வசமாக சிக்கிய பெண்.. விசாரணையில் ஷாக்!

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 5.5 லட்சம் நகையை கொள்ளை அடித்த பக்கத்து வீட்டு பெண்ணை போலீசார் கைது…

நம்ம ஊரு பொருட்காட்சி… கவனத்தை ஈர்த்த பாதாள கிணறு : சிலிரிக்க வைத்த சாகச நிகழ்ச்சி!

கோவை மாநகரில் பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாகவே உள்ளது. அவ்வப்போது அமைக்கப்படும் பொருட்காட்சி போன்ற நிகழ்ச்சிகள் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு மிகவும்…

கோவையில் காவல் நிலையத்தில் தற்கொலை செய்த இளைஞர்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி : அலட்சியமாக இருந்த போலீஸ்?!

கோவை பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நேற்று இரவு சுமார்…

சாலை பணி வசூலில் 78 லட்சம் அபேஸ் செய்த ஊழியர்! கோவையில் ஓர் அதிர்ச்சி சம்பவம்…

கோவை ஆர் எஸ் புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவர் சாலை பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் வரவு…

கோவை ரயில் நிலையத்தில் ஷாக்… பயணி கொடுத்த புகார் : மின்னல் வேகத்தில் போலீசார் அதிரடி!

கேரளாவைச் சேர்ந்த விஜய நாகராஜ் (41) என்ற பயணி, சுற்றுலாவுக்காக கோவைக்கு வந்தார். பின்னர் சென்னை செல்லும் நோக்கில், கோவை…

இல்லாத வீட்டுக்கு வரி.. திமுக நிர்வாகியின் முறைகேடுக்கு துணை போன அலுவலர்கள்.. கோவையில் ஷாக்!

கோவை, செட்டிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர், பகுதியில், இலவச வீட்டுமனை பெற்ற சுமார் 900 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்….

4 வயது சிறுவனை தலையோடு கவ்விச் சென்ற சிறுத்தை.. வால்பாறையில் தொடரும் சோகம்!!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலத்திற்கு உட்பட்ட மளுக்கப்பாறை பகுதியில் மளுக்கப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அதிரப்பள்ளி பஞ்சாயத்து,…

கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்.. கோவையில் ஷாக் சம்பவம்!

கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்ற இளம் பெண் திருமணம் ஆகி தனது நான்கரை வயது குழந்தையுடன் அதே…

விஜய் மற்றும் தவெக தொண்டர்கள் மீது ஆக்ஷன் எடுங்க : வைஷ்ணவி பரபரப்பு புகார்!

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகம் கட்சியில் இருந்து வெளியேறி திமுகவில் இணைந்த வைஷ்ணவி என்ற இளம்பெண்…

மகிழ்வித்து மகிழ்… கோவையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த 50 வகையான போட்டி!!

கோவை வைசியாள் வீதி பகுதியில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது.இதன் கும்பாபிஷேக பெருவிழா மற்றும் மண்டல பூஜை…