குஜராத், இமாச்சலில் மீண்டும் பறக்கும் பாஜக கொடி… வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு : தொண்டர்கள் உற்சாகம்!!
குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தனியார் தொலைக்காட்சிகள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது….