குற்றம்

Get the most recent information about Tamil Nadu and Indian crime news right here. Update News 360 provides up-to-date, comprehensive coverage of criminal activity, including news from Kutram Tamil and the latest on criminal activity in India.

நண்பனின் மனைவியுடன் தகாத உறவு… 6 வயது மகன் கண்முன்னே : ஷாக் சம்பவம்!

வீட்டுக்குள் இருந்து அடுத்தடுத்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. விசாரணையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த மந்திரா மொண்டல்…

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி.. குற்றவாளிக்கு நீதிமன்றம் அறிவித்த தண்டனை!!

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் வசித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கன்னியம்மன் கோயில் தெரு அம்பத்தூர்…

எஸ்எஸ்ஐ கொல்லப்பட்டது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை மணி.. அண்ணாமலை வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்!

உடுமலையில் எஸ்எஸ்ஐ ஆய்வாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து…

ஸ்வீட் வாங்க போன மாப்பிள்ளை.. முதலிரவுக்கு தயாரான பெண் : இழவு வீடாக மாறிய திருமண வீடு.!!

ஆந்திர மாநிலம், ஸ்ரீசத்யசாயி மாவட்டம், சோமந்தூர்பள்ளியில் திருமண வீடு சாவு வீடாக மாறியுள்ளது. 22 வயது இளம்பெண் ஹர்ஷிதாவுக்கும், கர்நாடகாவைச்…

கோவையில் காவல் நிலையத்தில் தற்கொலை செய்த இளைஞர்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி : அலட்சியமாக இருந்த போலீஸ்?!

கோவை பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நேற்று இரவு சுமார்…

காங்., எம்பியிடம் நகை பறித்த குற்றவாளி கைது… 4 சவரன் நகையும் பறிமுதல்..!!!

மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா, தமிழக அரசின் பொதிகை இல்லத்தில் தங்கியிருந்தபோது, அவரது 4 பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட…

எம்எல்ஏ தோட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிப் படுகொலை.. நடந்தது என்ன?!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு மூர்த்தி…

திருமணமான நபரை காதலித்து ஏமாற்றம்.. மன உளைச்சலில் ரயில் முன் பாய்ந்த இளம்பெண்.. இப்படி ஒரு சாபமா?

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியைச் சேர்ந்த பாபு மகள் அஸ்வினி (20) இவர் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த…

கோவை ரயில் நிலையத்தில் ஷாக்… பயணி கொடுத்த புகார் : மின்னல் வேகத்தில் போலீசார் அதிரடி!

கேரளாவைச் சேர்ந்த விஜய நாகராஜ் (41) என்ற பயணி, சுற்றுலாவுக்காக கோவைக்கு வந்தார். பின்னர் சென்னை செல்லும் நோக்கில், கோவை…

மூன்று மகள்களை கொடூரமாக வெட்டிய தந்தை… நெஞ்சை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 36) என்பவர், வீடு கட்டுவதற்காக வாங்கிய அதிகப்படியான கடனைத் திருப்பிச்…

இல்லாத வீட்டுக்கு வரி.. திமுக நிர்வாகியின் முறைகேடுக்கு துணை போன அலுவலர்கள்.. கோவையில் ஷாக்!

கோவை, செட்டிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர், பகுதியில், இலவச வீட்டுமனை பெற்ற சுமார் 900 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்….

தங்கை வீட்டில் தங்கிய கர்ப்பணி மனைவி… நலம் விசாரிக்க வந்த கணவன் செய்த செயல்!

ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த மனைவியை அவரது கணவர் கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…

தலை இல்லாமல் இரண்டு துண்டுகளாக கிடந்த ஆண் சடலம் : 24 வயசுதான்… விசாரணையில் ஷாக்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா கொடைரோடு அருகே ஒருத்தட்டு கிராமம் உள்ளது, இப்பகுதி அருகே உள்ள கரட்டின் உச்சியில் அடையாளம்…

பல கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த அமைச்சரின் ஆதரவாளர்.. நோட்டீஸ் ஒட்ட சென்ற வழக்கறிஞர்களுக்கு கொலை மிரட்டல்!

திருச்சி கே.கே நகர் மெயின்ரோட்டில் கடந்த 1995ஆம் ஆண்டு மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் மூடப்பட்ட சபரிமில் தொழிற்சாலை. இந்த இடம் “தி…

உல்லாசத்தால் பிறந்த குழந்தை… ரூ.1.5 லட்சத்துக்கு விற்பனை : கூண்டோடு சிக்கிய கும்பல்!

மன்னார்குடி அடுத்த ராமாபுரம் ஊராட்சி கூனமடை பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமாரி இவருக்கு கடந்த 2018 -ம் ஆண்டு திருமணமாகியது. இவரது…

நள்ளிரவில் நம்பிப்போன திருநங்கைக்கு அரிவாள் வெட்டு… நடுக்காட்டில் நடந்த திக் திக் சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்திநகர் பகுதியில் வசிப்பவர்கள் ஆறுமுகம்-கீதா தம்பதி. இவர்களுக்கு மணிகண்டன் என்ற சமந்தா , அமர் என்ற…

அமைச்சரின் தொகுதியில் விலகாத மர்மம்? அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை : அண்ணாமலை வைத்த செக்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்களின்…

எனக்கும் கவினுக்கும் இருக்கும் உறவு? புரிஞ்சிக்கோங்க ப்ளீஸ்… சுபாஷினி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

நெல்லையில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் காதலி சுபாஷினி, வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது காதல் மற்றும் சம்பவத்திற்கு முன்…

95 வயது மூதாட்டிக்கு நேர்ந்த விபரீதம்.. பேரனை கைது செய்த போலீசார்..!!!

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே மேலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (46). மது போதைக்கு அடிமையான பிரகாஷ் மனைவியை விட்டு…

பள்ளி கழிவறையில் 1ஆம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம்.. திமுக பிரமுகருக்கு சொந்தமான பள்ளி முற்றுகை!

திருப்பூர் கே.வி.ஆர் நகரில் உள்ள திமுக மாநில நிர்வாகியின் தனியார் பள்ளியில் (கதிரவன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி) நேற்று பள்ளிக்கு…