dead fish

சிலி கடற்கரையில் குவியல் குவியலாக இறந்து கிடந்த லட்சக்கணக்கான மீன்கள்: சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தீவிர ஆய்வு..!!

சிலி நாட்டின் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….