Jeep Fell into Gorge

திருமண வீடு துக்க வீடாக மாறிய சோகம்.. காதலியுடன் சென்ற ஜீப் 100 அடி பள்ளத்தில் விழுந்து பரிதாபம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை பகுதியான பெருமாள் மலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட அடுக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் செல்லத்துரை…