Property tax

இல்லாத வீட்டுக்கு வரி.. திமுக நிர்வாகியின் முறைகேடுக்கு துணை போன அலுவலர்கள்.. கோவையில் ஷாக்!

கோவை, செட்டிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர், பகுதியில், இலவச வீட்டுமனை பெற்ற சுமார் 900 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்….