ticket booking in tamil

ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. அவதார் பட பாணியில் விஜய்யின் “வாரிசு”பட டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..!

வாரிசு படத்தை இங்கிலாந்தில் வெளியிடும் நிறுவனம், அப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவை ஒரு மாதத்திற்கு முன் தொடங்க இருப்பதாக அறிவித்து உள்ளது….