திருச்செந்தூர் கோவிலில் பெண் பக்தரிடம் பாலியல் சீண்டல்? அத்துமீறிய நபரை அடித்து ஓடவிட்ட பெண் வீடியோ!
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகின்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை…