விருதுநகர்

5 மாவட்டங்களில் 200க்கு மேல் பாதிப்பு…! விருதுநகரில் இன்று புதிய உச்சம்..! மாவட்ட வாரியான விபரம்..!

சென்னை : தமிழகத்தில் இன்று மட்டும் 4,231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர், விருதுநகர், மதுரை மற்றும் கள்ளக்குறிச்சி…

விறுவிறுவென விருதுநகரில் கொரோனா பரவல்..! நாளை முதல் மீண்டும் பட்டாசு ஆலைகள் மூடல்..!

விருதுநகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், நாளை முதல் பட்டாசு ஆலைகளை மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்…

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் கட்சி பதவி : அதிமுக மேலிடம் அறிவிப்பு

சென்னை : விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டச் செயலர் பொறுப்பிலிருந்து…

விரைவில் பரிசோதனை இயந்திரம் கொண்டு வர ஏற்பாடு… கொரோனா கண்காணிப்பு அலுவலர் பேட்டி…

விருதுநகர்: கொரோனா பரிசோதனை இயந்திரம் பற்றாகுறையின் காரணமாக பரிசோதனை முடிவு வருவதற்கு காலதாமதம் ஏற்படுவதாகவும், விரைவில் பரிசோதனை இயந்திரம் கொண்டு…

சற்றும் எதிர்பாராத சாலை விபத்து.! காவல் கண்காணிப்பாளருக்கு குவியும் பாராட்டு.!!

விருதுநகர் : அருப்புக்கோட்டை அருகே விபத்தில் காயமடைந்த சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை அவ்வழியாக வந்த…

புகையிலைப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்த நபர் கைது…

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் 6 லட்சம் மதிப்புடைய தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்த ஜெயபாலாஜி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை…

தனியார் கயிறு தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து.…லட்சக்கணக்கான ருபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்…

விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே தனியார் கயிறு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ருபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில்…

கொரோனாவுக்கு “டாட்டா“ காண்பித்து நம்பிக்கை அளித்த 80 வயது “தாத்தா“.!

விருதுநகர் : கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது முதியவர்…

இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய கார்… சம்பவ இடத்திலேயே பலியான நண்பர்கள்…

விருதுநகர்: சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்….

கருணாநிதியின் உருவப்படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை…

விருதுநகர்: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97 வது பிறந்தநாளை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கருணாநிதியின்…

புலிகளை கணக்கெடுக்கும் நவீன கேமராக்கள் பொருத்தும் பணி துவக்கம்…

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் புலிகளை துள்ளியமாக கணக்கெடுக்க இரவிலும் செயல்படக் கூடிய நவீன 300 கேமராக்கள் 150…

மத்திய அரசு மின்சார சட்டம் பொது மக்களையும் பாதிக்கும்… மாணிக்கம் தாகூர் எம்பி பேட்டி…

விருதுநகர்: மத்திய அரசு கொண்டு வரவுள்ள மின்சாரச் சட்டம் விவசாயிகளை மட்டுமன்றி பொதுமக்களையும் மிகக் கடுமையாக பாதிக்கும் என்று விருதுநகர்…

விருதுநகரில் விசைத்தறி, நகை கடைகள் நாளை முதல் இயங்கும்… அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி…

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் விசைத்தறி கூடங்கள் நகை கடைகள் ஜவுளிக்கடைகள் உள்ளிட்டவை அரசு நிபந்தனைக்கு உட்பட்டு நாளை முதல் செயல்படலாம்…

பாடம் மட்டும் அல்ல, படியளக்கவும் கற்றுத் தந்த ஆசான்கள் : பட்டாசு தொழிலாளிகள் மனம் குளிர வைத்து நெகிழ்ச்சி.!

விருதுநகர் : பட்டாசு தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் தனது சொந்த செலவில் நிவாரணப் பொருட்களை வழங்கி நெகிழ்ச்சியடைய…

காசு இல்ல, சோத்துக்கு வழியில்ல.! என் சாவுக்கு காரணம்..! கடிதம் எழுதி தற்கொலை செய்து கொண்ட ஊழியர்.!!

விருதுநகர் : திருச்சுழி அருகே ஊராட்சி மன்ற தலைவர் நெருக்கடியால் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குநர் கடிதம் எழுதி வைத்து…

அரசு பள்ளியில் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு…

விருதுநகர்: காரியாபட்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் பூட்டை உடைத்து இரண்டு இலட்சம் மதிப்புள்ள கணினி, லேப்டாப், உள்ளிட்ட…

தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய முன்னாள் அமைச்சர்…

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் ஊரடங்கால் வேலையின்றி தவித்து வரும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட நலிவடைந்த தொழிலாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய…

மது பாட்டில்களை விற்பனை செய்த 4 பேர் கைது…

விருதுநகர்: விருதுநகரில் டாஸ்மாக் கடை பின் பகுதியில் வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்த கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர்…

மதுபோதையில் இருதரப்பினர் இடையே மோதல்… உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞர் மருத்துவமனையில் அனுமதி…

விருதுநகர்: வீரசோழன் கிராமத்தில் மதுபோதையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீரசோழன்…

நிவாரணம் வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்…

விருதுநகர்: திருச்சுழியில் நிவாரணம் வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு…