16 வயது சிறுவனுடன் உடலுறவு.. வசமாக சிக்கிய 35 வயது டீச்சர்!
Author: Udayachandran RadhaKrishnan3 May 2025, 2:03 pm
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. உயர்நிலைப்பள்ளி ஒன்றில் 35 வயது மதிப்புடைய ஆசிரியை மிச்செல் மெர்கோக்லியானோ பணியாற்றி வருகிறார்.
இதையும் படியுங்க: மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாய் இருந்து மனைவி கொடூர கொலை : சிக்கிய ஜிம் மாஸ்டர்!
இவர் அப்பள்ளியில் படித்து வந்த 16 வயது சிறுவனுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். மேலும் கஞ்சா வாங்கி கொடுத்து பயன்படுத்த கட்டாயப்படுத்தியுள்ளார்.
கஞ்சா போதையில் இருந்த சிறுவனுடன் அடிக்கடி உடலுறவு வைத்துள்ளார். சுமார் 12 முறை உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் ஆசிரியை மீது 64 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஆசிரியை கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கு தொடர்பாக தனது வழக்கறிஞர்களுடன் ஆசிரியர் மிச்செல் சரணடைய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
