3 நிமிடத்தில் 50 திருக்குறள்: இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பிடித்த கோவை மாணவி…ஆட்சியர் பாராட்டு..!!

Author: Aarthi Sivakumar
18 August 2021, 3:40 pm
Quick Share

கோவை: 50 திருக்குறள்களை 3 நிமிடம் 10 நொடிகளில் ஒப்புவித்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ள கோவையை சேர்ந்த மாணவிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

50 திருக்குறளை 3 நிமிடம் 10 நொடிகளில் ஒப்புவித்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளார் கோவையை சேர்ந்த மாணவி சிவ தர்ஷினி.

சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மாணவியின் செய்தியை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும், மாணவிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 713

0

0