திருப்பதி கோவிலுக்கு வருகை தந்த தங்க நகைக்கடை.. மிரட்டிய பக்தரின் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
1 January 2025, 2:53 pm

தெலங்கானா மாநிலம் ஐதாராபாத்தை சேர்ந்த தங்க மனிதர் என அழைக்கப்படும் விஜயகுமார் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்தார்.

சாமி தரிசனத்தின் போது 5 கிலோ எடையுள்ள ₹ 4 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை அணிந்து வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தார்.

அவரை ஆச்சரியமாக பார்த்த வரிசையில் நின்ற பக்தர்கள் கோயிலுக்கு வெளியே வந்தவுடன் அவருடன் செல்பி போட்டோ எடுத்து கொண்டனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!