பீஸ்ட் படத்திற்கு இப்படி ஒரு நிலமையா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

Author: Rajesh
13 April 2022, 3:45 pm

தளபதி விஜய்யின் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பில் இன்று வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். Pan-India திரைப்படமாக ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்களின் முழு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்று தான் கூற முடிகிறது.

படத்தை பார்த்து திரையரங்கில் இருந்து வெளியே வரும் ரசிகர்கள் கூட, படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று தான் கூறுகின்றனர்.

இந்நிலையில், பீஸ்ட் படத்தை திரையரங்கில் பார்க்க வந்த விஜய் ரசிகர் ஒருவர் திரையரங்கில் தூக்கிவிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாபெரும் எதிர்பார்ப்பில் இருந்த பீஸ்ட் படத்திற்கே இப்படியொரு நிலைமையா என்று பலரும் கேட்டு வருகின்றனர்.

  • shankar have no other films than indian 3 movie ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே