மகா சிவராத்திரி விழா கோலாகலம்… சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் இபிஎஸ் சிறப்பு வழிபாடு..!

Author: Babu Lakshmanan
9 March 2024, 9:19 am

மகா சிவாரத்திரியை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தமிழர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இன்று காலை மகா சிவராத்திரியை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன் உடன் வழிபாடு செய்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!