மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் : குடும்பத்துடன் வழிபாடு செய்த ஈஸ்வரப்பா!

Author: Udayachandran RadhaKrishnan
18 May 2024, 7:56 pm

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் : குடும்பத்துடன் வழிபாடு செய்த ஈஸ்வரப்பா!

உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா தனது குடும்பத்தினருடன் வருகை தந்தார்

சுவாமி தரிசனத்திற்கு பிறகு அம்மன் சன்னதி வாசலில் செய்தியாளர்களை சந்தித்தபோது, பிரசித்தி பெற்ற அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரரை குடும்பத்தினரோடு வந்து தரிசனம் செய்தது மகிழ்ச்சி. அன்னையின் ஆசி கிடைக்கப்பெற்ற நிலையில் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்று தெரிவித்தார்

  • A case file on pa ranjith regarding stunt master accident  ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்த விவகாரம்; இயக்குனர் பா ரஞ்சித் மீது பாய்ந்த வழக்கு!