ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி.. இந்திய அணி அறிவிப்பு : முக்கிய வீரர்கள் ‘அவுட்’!
Author: Udayachandran RadhaKrishnan19 August 2025, 4:06 pm
ஐக்கிய அரபு எமிரேட்சில் செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறவுள்ள ஆசிய கோப்பை T20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியாளர் கவுதம் காம்பிர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணைக் கேப்டனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்)
சுப்மன் கில் (துணைக் கேப்டன்)
அபிஷேக் ஷர்மா
திலக் வர்மா
ஹர்திக் பாண்ட்யா
ஷிவம் தூபே
அக்சர் படேல்
ஜித்தேஷ் ஷர்மா
ஜஸ்பிரித் பும்ரா
அர்ஷ்தீப் சிங்
வருண் சக்கரவர்த்தி
குல்தீப் யாதவ்
சஞ்சு சாம்சன்
ஹர்ஷித் ராணா
ரிங்கு சிங்

இந்த வலுவான அணி ஆசிய கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பட்டியலில் இடம்பெறாத முக்கிய வீரர்கள்

