பொம்மன், பெள்ளி தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்ட குட்டி யானை உயிரிழப்பு : சோகத்தில் தெப்பக்காடு!

Author: Udayachandran RadhaKrishnan
31 March 2023, 9:49 am
Elephant Dead - Updatenews360
Quick Share

தருமபுரியில் தாயை பிரிந்த 3 மாத குட்டியானை ஒன்று முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டுவரப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தது.

இந்த யானைக்குட்டியை முதுமலை வன ஊழியர்களும், ஆஸ்கார் வென்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்த பொம்மன் – பொள்ளி தம்பதியினரிடம் கொடுத்து வளர்க்க திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில், முதுமலை தெப்பக்காடு முகாமில் குட்டியானைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நள்ளிரவில் குட்டியானை உயிரிழந்தது.

Views: - 105

0

0