வேண்டானு சொன்னாலும் வீடு தேடி வரும் பீஸ்ட் : என்ன நண்பா ரெடியா? தேதியுடன் வெளியான அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2022, 4:35 pm
Beast OTT -Updatenews360
Quick Share

பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதுவும் விமர்சனங்கள் அதிகம் வந்தாலும் முதல் நாளில் வசூலில் எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை.

ஆனால் கேஜிஎஃப் 2 படம் வந்ததும், பீஸ்ட் வசூல் பாதிப்படைந்தது. ரசிகர்கள் வரவேற்பான தியேட்டர்கள் எண்ணிக்கையும் அதிகமாக ஒமதுக்கப்பட்டது.

Beast: Vijay wows audience in his spy avatar in this action-drama, trailer  sets internet on fire | Regional News | Zee News

பீஸ்ட் திரைப்படம் 200 கோடி ரூபாயை தொட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கேஜிஎப் வசூல் வேறலெவல் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

Beast trailer out, Thalapathy Vijay wows in spy avatar. Fans call it next  big blast in theatres - Movies News

இந்த நிலையில வரும் மே11ம் தேதி பீஸ்ட் திரைப்படம் சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்பிலிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வரவில்லை.

Views: - 879

1

2