கோவையில் தாய்ப்பால் வார விழிப்புணர்வு பிரச்சார வாகனம் : அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 August 2021, 1:40 pm
Breast Feeding - Updatenews360
Quick Share

கோவை : கொரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனம், தாய்பால் வார விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி மற்றும் கொரோனா விழிப்புணர்வு வாகன பேரணியை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு தையல் இயந்திரத்தையும் கடந்த மாதம் திருநங்கைகளுக்காக நடைபெற்ற முகாமில் பதிவு செய்த 66 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதில் முதல் 8 திருநங்கைகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார்.

Views: - 278

0

0