ஆதரவற்ற முதியவர்களுக்கு பட்டாடை உடுத்தி கொண்டாட்டம் : ஈர நெஞ்சம் அறக்கட்டளையின் நெகிழ்ச்சி சம்பவம்!!

14 November 2020, 11:11 am
Grandmas Diwali - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் செயல்பட்டு வரும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற முதியவர்களுக்கு பட்டாடை உடுத்தி தீபாவளி விழா கொண்டாடப்பட்டது.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஈரநெஞ்சம் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. குடும்பத்தினரால் தனித்து விடப்பட்ட மற்றும் வயது முதிர்ந்த ஆதரவற்ற முதியவர்கள் இந்த காப்பகத்தில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காப்பகத்தில் வசிக்கும் முதியவர்கள் தீபாவளி பண்டிகையான இன்று ஆதரவற்ற முதியவர்களுக்கு புத்தாடை உடுத்தி, பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.

Views: - 32

0

0