இறங்கிய வேகத்தில் ஏறிய வெள்ளி விலை… இன்றைய தங்கம் விலை தெரியுமா…?

Author: Babu Lakshmanan
22 May 2024, 10:34 am

இறங்கிய வேகத்தில் ஏறிய வெள்ளி விலை… இன்றைய தங்கம் விலை தெரியுமா…?

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில ஆபரணத்தங்கத்தின் விலை தினங்களாக ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

மேலும் படிக்க: ‘நம்ம இடத்தை நாம் தான் சரியா வச்சிக்கனும்’… யூனிஃபார்மில் சாலையை சீரமைத்த கோவை போலீசாருக்கு குவியும் பாராட்டு!!

கடந்த இரு தினங்களாக குறைந்து காணப்பட்ட தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்திருந்தது. அதன்படி, சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.54,880க்கும், கிராமுக்கு ரூ.40 சரிந்து ஒரு கிராம் ரூ.6,860க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமுமின்றி விற்பனையாகி வருகிறது.

ஆனால், வெள்ளி விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1.30 உயர்ந்து 130க்கும், கிலோ வெள்ளி ரூ.1,300 அதிகரித்து ரூ.1 லட்சத்து300க்கும் விற்பனையாகிறது.

  • lokesh kanagaraj introduce as a hero in upcoming film லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!