வெள்ளத்தில் மிதந்த முதலமைச்சர் வீடு : வெள்ளக்காடாக காட்சியளித்த புதுச்சேரி!!

26 November 2020, 2:12 pm
Pondy CM Flood - Updatenews360
Quick Share

புதுச்சேரி : கனமழை காரணமாக நகரப்பகுதியில் உள்ள முதலமைச்சர் நாராயணசாமியின் வீட்டு முன்பு மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது.

நிவர் புயல் புதுச்சேரியை கடந்த போது பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு சாலைகளில் மழை நீர் பெருக கெடுத்து ஓடுகிறது.

அதேபோல் திருச்சி நகரப்பகுதியில் எல்லையம்மன் கோயில் வீதியிலுள்ள முதலமைச்சர் நாராயணசாமியின் வீட்டு தெருவில் மழைநீர் தேங்கி நின்றது. இன்று காலை அவர் வெளியே ஆய்வுக்கு சென்ற போது கூட மழைநீரை அதிகாரி அப்புறப்படுத்தாமல் இருந்தனர்.

அதன் பின்பு படிப்படியாக தேங்கிய மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டது. புதுச்சேரி மாநிலம் முழுதுமே தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி நின்று வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

Views: - 0

0

0