அத பண்ண தைரியம் இருக்கா.? Live-ல் ஓப்பனாக பேசிய பிக்பாஸ் ஜூலி.. Viral Video..!

Author: Rajesh
20 May 2022, 3:41 pm
Quick Share

நம்மை பாதித்த படங்கள், இல்ல நமக்கு பிடித்த ஹீரோக்களின் படங்கள் வந்து ஒரு வருடம், இரண்டு வருடங்கள் ஆனால் அதை சமூக வலைதளங்களில் Hashtag போட்டு கொண்டாடுவது உண்டு. அதே போல் 2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. இவரை மக்களுக்கு தெரிந்து 5 வருடங்கள் ஆனதை சூசகமாக கலாய்த்து வந்தனர். தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை அந்த நேரத்தில் புகழ்ந்து பேசினர்கள்.

இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, பிக் பாஸ் சீசன் 1 -ல் கலந்துகொண்டு 40 நாட்களில் வெளியேறினார்.

ஆனால், அதன் பின்பு வெளியே வந்த போது இவருக்கு மக்களிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. காலப்போக்கில் தனது முயற்சியால் Bigg Boss Ultimate நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். இவரின் முந்தைய அவபெயரை தற்போது மாற்றியுள்ளார். சினிமாவில் நடிக்கத் தொடங்கி தற்போது கிளாமர் ரூட்டை கையில் எடுத்துள்ளார்.

இந்நிலையில், லைவ் வந்த ஜூலி, ரசிகர்களின் கேள்விக்கு பதில் கூறி வந்தார். அப்போது, பாசிட்டிவ் ஆக பேசி வந்த ஜூலி, தனது ரசிகர்களுக்கு ஆன்சர் செய்து வந்தார்.

சிலர் கேலி செய்யும் விதமாக, கமெண்ட் செய்யவே, ‘மோசமா கமெண்ட் செய்றவங்க உங்க ஒரிஜினல் பேஸ் போட்டோ வைங்க.. அதுக்கு தைரியம் இருக்கா’ என செம போல்ட் ஆக பேசியிருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Julie (@mariajuliana_official)

Views: - 452

0

1