படுக்கையறையில் கள்ளக்காதலனுடன் பெண் போலீஸ் உல்லாசம்… திடீரென வந்த கணவர் : ஷாக் வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan2 September 2025, 11:55 am
கள்ளக்காதலனுடன் பெண் போலீஸ் உல்லாசமாக இருந்தோது கணவனிடம் கையும் களவுமாக மாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் குஷி நகர் மாவட்டத்தில் உள்ள காஸியா நகரில் போலீஸ் தம்பதி வசித்து வருகின்றனர். இருவரும் வெவ்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர்.
இதனிடையே கடந்த ஞாயிறன்று, காலை 8 மணிக்கு இரவு பணியை முடித்து வீடு திரும்பிய கணவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. படுக்கையறையில் மனைவியுடன் கள்ளக்காதலன் இருந்ததை கண்டு கடும் கோபமுற்ற கணவன், கடுமையாக தாக்கியுள்ளார்.
உடனே படுக்கையறையை தாழிட்டு பூட்டினார். உடனே அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூட, இந்த சம்பவங்களை வீடியோவாக பதிவு செய்தனர்.
வீடியோவில் கணவர், மனைவியின் கள்ளக்காதலை அடித்து தாக்கினார். படுக்கையறையில் கணவர் வெளியில் பூட்டிவிட, உள்ளே இருந்த மனைவியும் தாழிட்டுக் கொண்டார்.
यूपी के कुशीनगर में एक पुलिसवाले ने अपनी पत्नी को उसके प्रेमी के साथ पकड़ लिया. पत्नी प्रेमी संग कमरे में थी, तभी पति पहुंच गया. हालांकि पत्नी ने कमरा अंदर से लॉक कर रखा था, उसने तुरंत पुलिस को सूचना दी. फिर पुलिस की मौजूदगी में कमरे का ताला तोड़ा गया. @kushinagarpol pic.twitter.com/MnCRtGpEaj
— baghelpramod (@baghelpramod4) September 1, 2025
கதவை திறக்க முடியாததால், உடனே பூட்டை உடைத்து, கள்ளக்காதலனை வெளியே அழைத்து சரமாரியாக தாக்கினார். பின்னர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
