ஹோம் டுடே பர்னிச்சரின் பிரம்மாண்ட திறப்பு விழா ஆஃபர் : அனைத்து பர்னிச்சர்களுக்கும் 20% தள்ளுபடி..!!

14 April 2021, 12:13 pm
Quick Share

சேலம் : சேலத்தில் முன்னணி வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனமான ஹோம் டுடே பர்னிச்சர், திறப்பு விழாவையொட்டி பிரம்மாண்ட சலுகையை அறிவித்துள்ளது.

சேலம் மாவட்டம் தி சென்னை சில்க்ஸ் வளாகத்தில் இயங்கிவரும் ஹோம் டுடே பர்னிச்சர் 14.4.2021 அன்று பிரமாண்டமாக விரிவுபடுத்தப்பட்டது. இதன் திறப்பு விழாவில் நிர்வாக இயக்குனர்கள் திரு. ஆ. கண்ணபிரான், திரு.சத்திய மூர்த்தி & குடும்பத்தார், பொது மேலாளர் எஸ்.தேவன், எம்.எஸ். சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்விற்பனையில், துவக்க விழா சலுகையாக அனைத்து பர்னிச்சர்களுக்கும் 20% தள்ளுபடி, ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் பர்சேஸ் செய்தால் ரெக்லைனர் இலவசம், மெத்தை வாங்கினால் கட்டில் இலவசம் என ஏராளமான சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. உடனே சென்று, சலுகைகளை அள்ளி பயனடையுமாறு ஹோம் டுடே பர்னிச்சர் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Views: - 33

0

0