என் மீது வழக்கு போட்ட சிபிஐ அமைப்பை தண்ணி குடிக்க வைத்தவன் நான்… ஆ.ராசா பெருமிதம்!
Author: Udayachandran RadhaKrishnan17 June 2025, 12:38 pm
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது.
இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை… சம்பவத்திற்கு பின் கும்பல் செய்த கொடூர சம்பவம்!
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சொல் வேல் வீச்சரங்கம் என்ற தலைப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா கலந்துகொண்டு பேசினார்.

எந்த சிபிஐ என்னை வழக்கு போட்டதோ அதே சிபிஐ தண்ணீர் குடிக்க வைத்தவன் நான் என பேசினார்.

பின்னர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ்களையும் பயிற்சி கையேடுகளையும் வழங்கினார். அப்போது கலைஞரைப் பற்றியும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
