அண்ணாமலைக்கு முக்கிய பதவி? அடுத்த தமிழக பாஜக தலைவர் யார்? கசிந்த முக்கிய தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 June 2024, 12:42 pm

பாஜக தலைவர் அண்ணாமலையை ராஜ்ய சபா வழியாக அமைச்சராக்கும் எண்ணம் தேசிய பாஜக தலைமைக்கு இருப்பதாக கூறப்படுகிறது. வேறு மாநிலங்களில் ராஜ்ய சபா வழியாக இவரை அமைச்சராக்க முடிவு செய்துள்ளார்களாம்.

இவர் அமைச்சர் ஆனால் ஒருவருக்கு ஒரு பதவி முறையில் தலைவர் பதவி பறிக்கப்படும். அதன் மூலம் எல் முருகன் அல்லது தமிழிசை சௌந்தரராஜன் அல்லது எல் முருகன் மீண்டும் தலைவர் பதவிக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு கீழ் பாஜக 2-4 இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மீண்டும் தமிழ்நாட்டிற்கு ஆக்டிவ் அரசியலுக்கு கொண்டு வர டெல்லி பாஜக யோசிக்கிறதாம்.

  • Actor Ajith admitted to Apollo Hospital அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி… உடல்நிலைக்கு என்னாச்சு?